coimbatore டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நமது நிருபர் செப்டம்பர் 16, 2019 உடுமலை கிளை நூலகம் எண் 2ல் டிஎன்பிஎஸ்சி குருப் 2 இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.